காரமடை அரங்கநாதர் கோவில்

img

காரமடை அரங்கநாதர் கோவில்  நிதி வசூலில் முறைகேடு அறநிலையத்துறை தணிக்கை குழு விசாரணை

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை அரங்க நாதர் கோவில் நிதி வசூலில் நடைபெற்ற முறைகேடு  தொடர்பாக உயர்நீதிமன்ற உத்திரவின்படி அறநிலை யத்துறை தணிக்கை குழு அதிகாரிகள் நேரில் விசா ரணை மேற்கொண்டனர்